Exam Master — TNPSC Exam Preparation

Class 10 · Social Science

அரசாங்கமும் வரிகளும் · பொருளியல்

Question 1 / 84

பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்க.
(i) நேர்முக வரி தனிநபரின் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது.
(ii) மறைமுக வரி பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படுகிறது.
(iii) அரசின் வருமானம் மறைமுக வரிகளை மட்டுமே சார்ந்துள்ளது.

Question Palette