Exam Master — TNPSC Exam Preparation

Class 6 · Social Science

சமத்துவம் பெறுதல் · பருவம் 1

Question 1 / 40

குடிமக்களுக்கு எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு எது?

Question Palette