Good Tamil Writing – Version 1
சொற்றொடர்ப் பிரிப்புத் தவறுகள்
Question 1 / 35
தொகைகளை அவற்றின் எடுத்துக்காட்டுகளுடன் பொருத்துக :
| (a) உம்மைத்தொகை | 1. மலைத்தோள் |
| (b) உவமைத்தொகை | 2. காலாயுதம் |
| (c) பண்புத்தொகை | 3. செடிகொடி |
| (d) அன்மொழித்தொகை | 4. பைந்தமிழ் |
Question Palette
Question Palette

