Exam Master — TNPSC Exam Preparation
science#national space day 2026#chandrayaan 3 anniversary#isro space achievements#august 23 space day

சந்திரயான்-3 நிலவில் த தரையிறங்கியதை நினைவுக்கூறும் 3வது தேசிய விண்வெளி தினம் கொண்டாட்டம்

India Observes 3rd National Space Day Commemorating Chandrayaan-3 Landing

📅ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026·Sunday, 23 August 2026

சுருக்கம் (Tamil)

சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கியதன் நினைவாக நாட்டின் 3வது தேசிய விண்வெளி தினம் ஆகஸ்ட் 23 அன்று கொண்டாடப்பட்டது.

Summary (English)

India observed its 3rd National Space Day across the country to celebrate the historic soft landing of the Chandrayaan-3 Vikram lander near the lunar south pole.