🎯Free
Topic-wise Quiz
தலைப்பு வாரியான வினாடி-வினா
Practice subtopic-wise from our question bank with instant feedback.
Go →
⏱️Premium
Full Mock Test
முழு தேர்வு
Timed, real-exam format, results revealed after submission.
Go →
📖Free
Syllabus
பாடத்திட்டம்
Full unit-wise topic breakdown for this exam.
Go →
📄Free
Previous Papers
முந்தைய வினாத்தாள்கள்
Browse and download past year question papers.
Go →
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Frequently Asked Questions — Group 4
TNPSC Group 4 தேர்வு என்ன?▾
TNPSC Group 4 என்பது Tamil Nadu அரசின் D category பதவிகளுக்கான தேர்வு. Junior Assistant, Bill Collector, Field Assistant போன்ற பதவிகள் அடங்கும். Interview இல்லை; Written exam மட்டுமே.
TNPSC Group 4 வயது வரம்பு என்ன?▾
18 முதல் 30 வயது வரை (General category). MBC/DNC: 33, OBC: 33, SC/ST: 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். Ex-servicemen-க்கு கூடுதல் தளர்வு உண்டு.
TNPSC Group 4 exam pattern என்ன?▾
100 questions, 150 marks, 3 hours. General Studies (Part A: 75 questions), Tamil Language (Part B: 25 questions). Negative marking இல்லை. Online OMR சுட்டல் முறையில் தேர்வு நடைபெறும்.
TNPSC Group 4 2025 exam date என்று இருக்கும்?▾
TNPSC Group 4 2025 தேர்வு தேதி official notification-ல் அறிவிக்கப்படும். www.tnexammaster.in-ல் latest notification updates கிடைக்கும். TNPSC official website tnpsc.gov.in-ஐ தொடர்ந்து கவனிக்கவும்.
TNPSC Group 4-க்கு எத்தனை மாதம் படிக்க வேண்டும்?▾
முழு நேர படிப்பில் 3-4 மாதம் போதுமானது. Part-time preparation-ல் 6-8 மாதம் தேவைப்படலாம். Daily current affairs, previous year papers, topic-wise practice முக்கியம். www.tnexammaster.in-ல் structured preparation செய்யலாம்.

